Wednesday, December 30, 2009

2010ம் வருடமே நீ வருக! வருக!! வருக!!!

மணித்துளிகள் எண்ணப்படுகின்றன 2009 இன்னும் பல மணித்துளிகளில் நமக்கு மறந்துவிடும். இவ்வருடம் நாம் சாதித்தது என்ன? என அசைபோட நேரமில்லை
இதுவரை எது நடந்தாலும் அதை மறந்து விட்டு 2010யை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். 2010ல் நான் சாதிக்கப்போவது நிறைய இருக்கிறது ஒவ்வொரு முறை நிகழும் போது அன்பு நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
என் முகம் அறிந்த முகமறியா 
வலைப்பூ நண்பர்களுக்கு 

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........


11 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. wish you happy new year

    ReplyDelete
  3. புத்தாண்டு மகிழ்ச்சியானதாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. valthukkal

    regards
    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  8. மகிழ்ச்சியான புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. எனது இடுக்கைக்கு வந்து என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete