Wednesday, December 23, 2009

விகடனின் வரவேற்பரையில் சங்கவி.....

இன்று காலை நண்பர் தண்டோ..ரா அவர்கள் என்னை அழைத்தார். நண்பரே இந்த வார விகடன் (30.12.2009) வரவேற்பரையில் உமது வலைப்பூவை வரவேற்று இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் என்றார். சந்தோஷத்தில் மனது குளிர்ந்தது (ஏற்கனவே மார்கழி குளிர் வேற) நான் விகடனை கடந்த 10 வருடங்களாக வாசித்து வருகிறேன் எப்பவும் சனிக்கிழமை தான் வாங்குவேன் இன்று நண்பர் கூறியதும் உடனே வாங்கி படித்துவிட்டு என் மனைவியிடம் கூறி வாழ்த்துப்பெற்றேன்.



 நன்றி! நன்றி !! நன்றி !!!

வலைச்சரத்தில் என்னை முதலில் அறிமுகப்படுத்திய நண்பர் தண்டோ..ரா

எனக்கு Health conscious விருது கொடுத்த நண்பர் மோகன்குமார்

பதிவர் சங்கமம் நடத்திய ஈரோடு பதிவர் சங்கமம்

ஈரோடு பதிவார் சங்கமத்தில் என்னை வரவேற்று பதிவர்களிடம் அறிமுகப்படுத்திய ஈரோடு கதிர், பாலாசி

வலைப்பதிவில் கொலஸ்டிராலைப்பற்றி எழுத எனக்கு பல தகவல்கள் தந்த நண்பர் கார்த்திகேயனுக்கும்

வலைப்பூவில் எப்படி எழுதவேண்டும் எதை எழுதவேண்டும் என எனக்கு ஆலோசனை வழங்கிய நண்பர் பட்டர்பிளை சூர்யா

விகடன் வரவேற்பரையில் படித்ததும் எனக்கு வலைப்பூவில் உடனே வாழ்த்துச்சொன்ன பரிசல்காரன்

நான் வலைப்பூவிற்கு வந்து மூன்றே மாதங்களில் என்னை
ஆனந்த விகடன் வரவேற்பரையில்
அறிமுகப்படுத்தி ஆனந்த விகடனுக்கும் மற்றும்
எனது வலைப்பூவிற்கு வந்து படித்த எனக்கு பின்னூட்டம் எழுதி என்னை செம்மைப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது

கோடான கோடி நன்றிகள்...

40 comments:

  1. மென்மெலும் வளர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே..! மென்மேலும் வளர்வீர்கள்..! வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள் நண்பரே.....

    ReplyDelete
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

    ;)

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி நண்பா. Super.. Felt so happy.

    மென்மேலும் உயரவும் சிகரங்களை தொடவும் வாழ்த்துகள்.

    உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நலவாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ரொம்ப பெரிய விஷயங்க... 15வருஷமா ஆ.வி படிக்கிறேன். வாழ்த்துக்கள்... நீங்கள் கவனிக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  7. நிரம்ப மகிழ்ச்சி..வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  8. இன்னும் பல உயரங்கள் உங்களுக்காய்க் காத்திருக்கிறது.

    வெல்டன் ஃப்ரெண்ட்!

    ReplyDelete
  9. மகிழ்வும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் சங்கவி. வளர்க.

    ReplyDelete
  11. எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அன்பரே.... மேன்மேலும் இடுகையின் மூலமும் தங்களது பணிசிறக்க வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  12. மேலும் சிகரங்கள் தொட .. வாழ்த்துக்கள் நண்பரே..::))

    ReplyDelete
  13. வாழ்த்துகள் நண்பா....!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் சங்கவி...

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பரே.....

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  17. அன்பரே...தங்களுக்கான பரிசொன்றை எனது வலைப்பூவில் கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்...நன்றி

    ReplyDelete
  18. அன்பின் சங்கவி

    விகடனில் பிரசுரிக்கப்பட்டமைக்கு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  19. vazhthukkal sangavi melum valara vazhthugiren...

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் நண்பா. மேலும் மேலும் சிறப்புற இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. சங்கவி,இன்னும் நிறைய எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. மென்மேலும் வளர வாழ்த்துகள்,சங்கவி.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  24. congrats,congrats,congrats..........

    ReplyDelete
  25. மூன்று மாதங்களிலேயே விகடனில் முத்தெடுத்த உமக்கு, எமது வாழ்த்துகள்.

    தோழன் மபா
    தமிழன் வீதி

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. மூன்று நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று தான் வந்தேன்... என் பதிவிற்கு வந்து என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....

    ReplyDelete
  28. வாழ்த்துகள் ப்ரதர்.. :)

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் சங்கவி!

    வெற்றிகள் தொடரட்டும்!

    ReplyDelete
  31. விகடனில் பார்த்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள்.....வாழ்த்துக்கள்.....

    ReplyDelete